தமிழ் மொழி தனிச்சிறப்பு வாய்ந்த மொழி,ஆதிமனிதன் பேசிய எம்...
தமிழ் மொழி தனிச்சிறப்பு வாய்ந்த மொழி,ஆதிமனிதன் பேசிய எம் அருமை மொழி காலத்தால் அழியாத தனித்து இயங்கும் ஆற்றல் படைத்த மொழி.சித்தர்களின் மருத்துவமுறையை உலகிற்கு அறிமுகம் செய்து வாய்த்த மூத்த மொழி என் தமிழ் மொழி.திருவள்ளுவர்,ஔவையார் போன்றவர்களின் படைப்புகளை உலகரியச் செய்த மொழி.தனித்து இயங்கும் பண்பு கொண்டு செம்மொழியாய் உயர்ந்து நிற்கும் மொழி எம் தமிழ் மொழி என்பதால் மிக்க பெருமிதம் கொள்வோம்.கலப்பு இல்லாமல் தமிழ் பேச கற்றுக் கொள்வோம்.