MUTHUKRISHNAN R - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : MUTHUKRISHNAN R |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 58 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
MUTHUKRISHNAN R செய்திகள்
நண்பர்களே எனது சகோதரனுடைய திருமணத்திறகு எளிய வடிவில் (கவிதை வடிவில்)தமிழில் அழைப்பிதழ் தேவை.
இருவேறு
சோலைகளில்
மலர்ந்து
இருவேறு
திசைகளில்
மணம்
வீசிய
இருவேறு
பூக்கள்
ஒன்றாய்
இணைந்து
திரு"மணம்"
வீச காத்திருக்கும்
ஒருமண
சோலையிது...........,
கண்டிப்பாய்
எழுதி வையுங்கள்
" பூக்களை யாரும் பறிக்காதீர்கள்"
என்று............, 22-Aug-2015 11:02 am
தங்களின் சிந்தனை வெளிப்படும்... உதவும் உள்ளம் வெளிப்படும்... நம்மால் சிலருக்குப் பயன் உள்ளது என்பதில்தான் வாழ்க்கை அர்த்தம் கொள்கிறது.... 20-Aug-2015 1:20 pm
உங்களால் முடிந்தால் எழுதுங்கள் இல்லையேல் விடுங்கள்... 18-Aug-2015 9:46 am
வெற்றிலை பாக்கோடு தாம்பூலம் வைத்து ,
வேறுபட்ட இரு மனங்களையும் இணைத்து ,
வேதங்கள் முழங்கவும் வெற்றிகளை குவிக்கவும் ,
பலகார பண்டங்களை பரிவுடன் பரிமாறிட,
பக்கபலமாக பெற்றவர்கள் நிற்க ,
பல காலங்கள் வாழ்ந்து பண்பாட்டை காக்கவும்
பண்பட்ட மணமக்களை பாசமுடன் வாழ்த்த
உரிமை கொண்டு வாருங்கள் உறவுத் தோழர்களே !!!...
உள்ளன்போடு வரவேற்கின்றோம் ...
உவகை பூத்து காத்திருக்கிறோம் ...
17-Aug-2015 3:44 pm
கருத்துகள்