Mahakalai - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Mahakalai
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  20-Dec-2021
பார்த்தவர்கள்:  74
புள்ளி:  3

என் படைப்புகள்
Mahakalai செய்திகள்
Mahakalai - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2022 7:34 pm

எப்படியோ வந்தது
இந்த நம்பிக்கை...

கற்பனைகள் மாறி நிஜமாக நேருமென்று, எப்படியோ வந்தது
இந்த நம்பிக்கை!


இன்னுமா என்னை நான் சந்தேகிக்கிறேன்? என்னையும் என்னையும் நானே இருக்கிறேன்!

பிழைகளின் அடுத்த நிலை சரியாவதுதானே?
மீண்டும் ஒரு முறை முயற்சிக்கும் என் எண்ணமும் சரியானதுதானே?

இந்த வெற்றி எல்லாம் எனக்கொன்றும் தேவையே இல்லை!
இந்த வரலாற்றில் நானும் இருந்தேன் என்கின்ற ஒற்றை வரி போதும்.

ஒவ்வொரு முயற்சியிலும் ஓயாத பாடங்கள்...

முயற்சிகளே
ஒருநாளும் சாயாத ஓடங்கள்...

வெற்றிகளின் முதுகில்
தலை கனத்து
அமர்வதைவிட...

முயற்சிகளின் முன்னே தலைநிமிர நினைக்கிறேன்!

வெற்றி என்பது மு

மேலும்

Mahakalai - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Dec-2021 9:56 am

நாளை மழையென்று
நேற்றிருந்தேன் - இன்று அதைச் சேர வீற்றிருந்தேன்...

தூரும் மழையென்று
பார்த்திருந்தேன்...
அதில் நனைய ஆசைகள்
சேர்த்திருந்தேன்...

சாரல் வர ஜன்னல்
திறந்திருந்தேன் - நான்
வாயிற்படியோரம்
தவமிருந்தேன்...

மின்னல் காணத்தான் தவித்திருந்தேன்...
மின்சாரக் காற்றெல்லாம்
தவிர்த்திருந்தேன்...

இடியின் சத்தத்தில்
இசை கண்டேன்...
என் உயிரை இதமாக்கும்
விசை கண்டேன்...

துளிகள் விழத்துவங்க
அகம் குளிர்ந்தேன்...
முதல் தூரலை
விரலில் நான் பிடித்தேன்...

இளைய வெளிச்சத்தில்
இனைந்துவிட்டேன்...
காலணிகள் தவிர்த்தெந்தன்
கால் நனைத்தேன்...

மழையைத் தொட்டதால்
என் மேலும்
சிறு

மேலும்

Mahakalai - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Dec-2021 7:30 pm

சில நேரங்களில் என்னுடைய கவிதைகள்
எந்த நிறத்திலும் இருப்பதில்லை...
கண்ணீர் ஊற்றி
கவிதை எழுதுவதால்!

மேலும்

கருத்துகள்

மேலே