சில நேரங்களில்

சில நேரங்களில் என்னுடைய கவிதைகள்
எந்த நிறத்திலும் இருப்பதில்லை...
கண்ணீர் ஊற்றி
கவிதை எழுதுவதால்!

எழுதியவர் : kalaivani (20-Dec-21, 7:30 pm)
சேர்த்தது : Mahakalai
Tanglish : sila nerangalil
பார்வை : 144

மேலே