போனால் தான் என்ன

அடித்து இளுத்து கரைத்து
எந்த விஷேசத்திற்கு
இப்படி போட்டு அழைக்கிறது
அலை
போனால் தான் என்ன இந்த கடற்கரைகள்

எழுதியவர் : வ. செந்தில் (20-Dec-21, 11:44 am)
சேர்த்தது : Senthil
Tanglish : ponaal thaan yenna
பார்வை : 91

மேலே