Maheshan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Maheshan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  05-May-2021
பார்த்தவர்கள்:  10
புள்ளி:  0

என் படைப்புகள்
Maheshan செய்திகள்
Maheshan - Maheshan அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
05-May-2021 6:20 am

கொஞ்சி காதல் கொண்டு

கரம் பிடித்து உனை சேர்ந்து

என்னை உன்னில் புகுத்தி

மழலை வரம் தந்து தகப்பனாய் மாற்றி விட்டாய் ..

ஒத்த மரமாய் நின்ற எனை தோப்பாய் செழிக்க செய்தாய் ....

நீ நரையில் துளிர்த்த தாரகையடி ...

மரணத்தில் விளிம்பிலும் உன் மார்பை தேடி உன் முந்தானையில் உயிர் நீபேனடி என் கிழட்டு தேவதையே ....

மேலும்

Maheshan - Maheshan அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
05-May-2021 6:15 am

அவ்வப்பொழுது

சிலுர்த்து கொண்டு

சென்றாலும்

என் அரை ஓரமாய்

நீ சிந்தும் கள்ள

புன்னகையில்

கோவம் கரைந்து

போகும்டி என் தோழியே..........


வீட்டின் கவலையை

எல்லாம் மறந்து விட

செய்யும் உன்

கேலிகளும் கிண்டல்களும்........


உடன் பிறந்தோர் இல்லை

என என் வருத்தம்

போக்கினாய்

என்னோடு இருந்த

சில வருடங்கள்............

பேருந்து பயணத்திலும் குறைக்கவில்லை

நம் துறுதுறு

பேச்சும் குறுகுறு

பார்வையும்...


அழகான ஆண்மகனை

எனக்கு அண்ணனாக்கி

அழகு பார்த்தாய்.....


உன் பையன் என்

பொண்ணுக்கு என்ற

பத்திர பதிவும்

நிகழ்ந்தது நமக்குள்....


இப்போதும்

தோன்றுகிறது மன

வலிகளின்

போது மறுபடியும்

கல்லூரியில் உன்

தோழியாகவே

வாழ்ந்துவிட வேண்டும்

என்று....... 

மேலும்

Maheshan - எண்ணம் (public)
05-May-2021 6:20 am

கொஞ்சி காதல் கொண்டு

கரம் பிடித்து உனை சேர்ந்து

என்னை உன்னில் புகுத்தி

மழலை வரம் தந்து தகப்பனாய் மாற்றி விட்டாய் ..

ஒத்த மரமாய் நின்ற எனை தோப்பாய் செழிக்க செய்தாய் ....

நீ நரையில் துளிர்த்த தாரகையடி ...

மரணத்தில் விளிம்பிலும் உன் மார்பை தேடி உன் முந்தானையில் உயிர் நீபேனடி என் கிழட்டு தேவதையே ....

மேலும்

Maheshan - எண்ணம் (public)
05-May-2021 6:15 am

அவ்வப்பொழுது

சிலுர்த்து கொண்டு

சென்றாலும்

என் அரை ஓரமாய்

நீ சிந்தும் கள்ள

புன்னகையில்

கோவம் கரைந்து

போகும்டி என் தோழியே..........


வீட்டின் கவலையை

எல்லாம் மறந்து விட

செய்யும் உன்

கேலிகளும் கிண்டல்களும்........


உடன் பிறந்தோர் இல்லை

என என் வருத்தம்

போக்கினாய்

என்னோடு இருந்த

சில வருடங்கள்............

பேருந்து பயணத்திலும் குறைக்கவில்லை

நம் துறுதுறு

பேச்சும் குறுகுறு

பார்வையும்...


அழகான ஆண்மகனை

எனக்கு அண்ணனாக்கி

அழகு பார்த்தாய்.....


உன் பையன் என்

பொண்ணுக்கு என்ற

பத்திர பதிவும்

நிகழ்ந்தது நமக்குள்....


இப்போதும்

தோன்றுகிறது மன

வலிகளின்

போது மறுபடியும்

கல்லூரியில் உன்

தோழியாகவே

வாழ்ந்துவிட வேண்டும்

என்று....... 

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே