எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கொஞ்சி காதல் கொண்டு கரம் பிடித்து உனை சேர்ந்து...

கொஞ்சி காதல் கொண்டு

கரம் பிடித்து உனை சேர்ந்து

என்னை உன்னில் புகுத்தி

மழலை வரம் தந்து தகப்பனாய் மாற்றி விட்டாய் ..

ஒத்த மரமாய் நின்ற எனை தோப்பாய் செழிக்க செய்தாய் ....

நீ நரையில் துளிர்த்த தாரகையடி ...

மரணத்தில் விளிம்பிலும் உன் மார்பை தேடி உன் முந்தானையில் உயிர் நீபேனடி என் கிழட்டு தேவதையே ....

பதிவு : Maheshan
நாள் : 5-May-21, 6:20 am

மேலே