மாலிக்முஹம்மது - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/eqzhk_32200.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : மாலிக்முஹம்மது |
இடம் | : குமரி |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-May-2015 |
பார்த்தவர்கள் | : 37 |
புள்ளி | : 3 |
சுரேஷ் தனது ஏழாவது திருமணநாளன்று மனைவி தீபாவை தாம் காதலித்தபோது தவறாமல் சந்தித்துக் கொண்ட கடற்கரைக்கு அழைத்தான்.
அவள் விருப்பமில்லாமல் வெறுத்தாள் மறுத்தாள் பின்பு ஒருவழியாக மனைவியைத் தேற்றி அழைத்தே போனான் அந்த நீண்ட கடற்கரைக்கு கடலலையின் இரைச்சலை விடவும் கடல்தீரத்தில் அலைபவர்களின் பேரிரைச்சலை விடவும்
அமைதி கெடுத்தி ஓடியது தீபாவின் எண்ணங்கள்
கூந்தலில் மல்லிகைப்பூ வாடாமல் இருக்க. அதை
சூடியவள் முகமோ வாடிய பூவானது.
தீபாவின் மனதின் கனத்தைவிட கடல்நீரின் மொத்த எடையும் கனமிழந்தது அவளுக்கு.
நெடுநேரம் அமர்ந்தும் வார்த்தைகள் இல்லாமல் மௌனமொழி பேசலானாள்
தாயின் வார்த்தைகளில் உண்டான தாரத்தின் மனக்காய
நான்.சுதா என்கிற.சுதாகர் தாய் தந்தையரின் இரண்டுவருட வேண்டுதலுக்கு வரமாய் பிறந்தேன். சிவகங்கையில்
நான் பிறந்த அடுத்த இரண்டுவருடங்களில் வருடத்திற்கு ஒன்றென அழகான இரு தங்கைகளும் பிறந்தனர். சிறுவயதில் தாய் தந்தையரில் கிடைக்கும் எல்லையில்லா அன்பில் வளர்ந்தேன். எது வாங்கினாலும் எனக்கே முன்னுரிமை என்றானது என் வீட்டில்
காலங்கள் கடந்தோட பள்ளிப்பருவம் அடைந்தேன் நன்றாக படிக்கவும் செய்தேன்
அதனால் இன்னும் அதிக பாசம் பொழிந்தனர்.
நான் வளர்ந்தேன் என் உடல் நிலையில் ஏதோ மாற்றம் என் மனநிலையிலும் ஏதோ மாற்றம் வரக்கண்டேன். தாய் தந்தையருக்கு என் நடத்தைகளால் சோகம் மூண்டது. பள்ளித்தோழர்களின் மனம் கிள்ளிப்
உசிருக்குள்ள உசிருவச்சு வளர்த்தாளே
உசிர பணயம் வச்சு என்னவ பெத்தாளே
உசிரு போகும் வலியிலும் என்முகம் கண்டு சிரிச்சாளே
உடல் சூட்டில் எனை அணைச்சு பாசமுத்தமிட்டாளே
உதிரத்த பாலாக்கி உணவாக தந்தாளே
உலகத்தை நான்காண உதவியும் செய்தாளே
தவளும் வயதிலே தவறாம பாத்தாளே
தவறிநான் விழுதாலோ அழுகையிலும் அவளுக்கு பங்கு தானே
தவறுகள் நான்செய்ய செல்லமாய் தடுத்தாளே
தவறுகள் மிகைக்காதுபோக கண்டிப்புடனும் வளர்த்தாளே
சிரிக்கும் பொழுதினில் அகம்குளிர்ந்து சிரிப்பாளே
அழுகின்ற பொழுதினில் அரவணைப்பவள் அவள் தானே
உறங்கும் போதோ தலைகோதும் அவள்விரலே
எழுகின்ற போதோ பகல்நிலவாய் அவள் முகமே
படிக்கும் வயதிலோ வீட்டு பாடம்