மீனா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மீனா
இடம்:  Ponnamaravathi
பிறந்த தேதி :  07-Sep-2000
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  27-Sep-2021
பார்த்தவர்கள்:  12
புள்ளி:  0

என்னைப் பற்றி...

மனிதம் போற்றுவோம்

என் படைப்புகள்
மீனா செய்திகள்
மீனா - எண்ணம் (public)
23-Mar-2022 8:48 pm

கன்னிப்பறவையே...
உனைக்கலவாடும் நாள் என்று வாய்க்குமோ...?
ஊசலாடி இலைக்கிறேன் அந்நாளை எண்ணி களைக்கிறேன்...
என் சிறைவிட்டு பறந்துவரவா-அல்லது
உனை சிறைப்பற்றி பறந்து செல்லவா...
                          -மீனா

மேலும்

மீனா - மீனா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
08-Mar-2022 3:44 pm

குடியிருந்தாளோ 
அதிகாலை -மறையும் நிலவிலும்
தோன்றும் கதிரவனிலும்...
இல்லம் இருள் கொண்டாலும் 
உள்ளம் இருள் கொண்டாலும்
இருள் விலக்கும் விளக்காகிறாள்...
விளக்கில் வாழும் எண்ணையாகவும்
தியாகம் செய்யும் திரியாகவும் திகழ்கிறாள்...
நஞ்சினை ஈன்றாலும் நங்கையவள் நினைத்திடுவாள்
நல்லதே செய்து நல்லறிவு புகட்டிட..
நகர்ந்து மாறுவது காலமும்..
மங்கை மார்களின் முகமுமே அன்றி..
மாரிடப்போவதில்லை மனமும் குணமும்...
மங்கை மார்களின்-தாய்மை மனமும் குணமும்...
தாய் துவங்கி தாரம் வரை தாய்மைப்பண்பு மாறாத அவள்...
*அவளாக மட்டுமன்றி* 
*வாழ்வின் ஆதி தோன்றி அந்தம் தொடும்வரை யாவுமாய் விளங்குகிறாள்....*
                          _மீனா




மேலும்

மீனா - எண்ணம் (public)
08-Mar-2022 3:44 pm

குடியிருந்தாளோ 
அதிகாலை -மறையும் நிலவிலும்
தோன்றும் கதிரவனிலும்...
இல்லம் இருள் கொண்டாலும் 
உள்ளம் இருள் கொண்டாலும்
இருள் விலக்கும் விளக்காகிறாள்...
விளக்கில் வாழும் எண்ணையாகவும்
தியாகம் செய்யும் திரியாகவும் திகழ்கிறாள்...
நஞ்சினை ஈன்றாலும் நங்கையவள் நினைத்திடுவாள்
நல்லதே செய்து நல்லறிவு புகட்டிட..
நகர்ந்து மாறுவது காலமும்..
மங்கை மார்களின் முகமுமே அன்றி..
மாரிடப்போவதில்லை மனமும் குணமும்...
மங்கை மார்களின்-தாய்மை மனமும் குணமும்...
தாய் துவங்கி தாரம் வரை தாய்மைப்பண்பு மாறாத அவள்...
*அவளாக மட்டுமன்றி* 
*வாழ்வின் ஆதி தோன்றி அந்தம் தொடும்வரை யாவுமாய் விளங்குகிறாள்....*
                          _மீனா




மேலும்

கருத்துகள்

மேலே