எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கன்னிப்பறவையே... உனைக்கலவாடும் நாள் என்று வாய்க்குமோ...? ஊசலாடி இலைக்கிறேன்...

கன்னிப்பறவையே...
உனைக்கலவாடும் நாள் என்று வாய்க்குமோ...?
ஊசலாடி இலைக்கிறேன் அந்நாளை எண்ணி களைக்கிறேன்...
என் சிறைவிட்டு பறந்துவரவா-அல்லது
உனை சிறைப்பற்றி பறந்து செல்லவா...
                          -மீனா

பதிவு : மீனா
நாள் : 23-Mar-22, 8:48 pm

மேலே