மேகாராஜ் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/rgvta_38515.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : மேகாராஜ் |
இடம் | : Vellore |
பிறந்த தேதி | : 18-Jan-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 08-Nov-2016 |
பார்த்தவர்கள் | : 50 |
புள்ளி | : 1 |
அப்பா இல்லை. தமிழ் மற்றும் விசாயத்தில் அதீத ஆர்வம். படித்தது தாவர உயிர் தொழில் நுட்பவியல். தற்போது பணிபுரிகிறேன்.
எப்படி எப்படி எல்லாமோ தன் பாசத்தைக் உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு கை அழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா...
முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன் என்னைப்பற்றி பெருமையாய் அப்பா பேசிக் கொண்டிருந்ததை...
அம்மா எத்தனையோ முறை திட்டினாலும் உறைத்ததில்லை உடனே உறைத்திருக்கிறது என்றேனும் அப்பா முகம் வாடும்போது...
உன் அப்பா எவ்வளவு உற்சாகமாய் இருக்கிறார் தெரியுமா என என் நண்பர்கள் என்னிடம் சொல்லும் போது தான் எனக்குத் தெரியும் எத்தனை பேருக்கு கிடைக்காத தந்தை எனக்கு மட்டும் என...
கேட்ட உடன் கொடுக்க முடியாததால் தான் அப்பாவை அனுப்பி இருக்கிறாரோ கடவுள்...?
சிறு வயதில் என் கை