Micheal Gopal - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Micheal Gopal
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  16-Jun-2016
பார்த்தவர்கள்:  54
புள்ளி:  1

என் படைப்புகள்
Micheal Gopal செய்திகள்
Micheal Gopal - சிவச்சந்திரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Aug-2016 7:32 pm

பாடல் எழுதுதல்

பாடல் எழுதும் முறைகளை அறிந்திருந்தால் பதில் பகிரவும்

மேலும்

இன்றைய கவிஞர்கள் ,,தம் மனதி உள்ள கருத்தை அப்படியே பாடலில் பதிவுச் செய்கிறார்கள் ............. நமக்கு பிடித்த பாடலை நாம் கேட்போம்................. 07-Sep-2016 3:10 pm
நன்றி..குமரிபையன் . திரைப்பாடல் எழுதும் முறையை விளக்கவும்… உங்கள் கருப்பொருளை நீங்களே தேர்வு செய்யவும். 01-Sep-2016 9:40 pm
பாடல் என்றால் திரைபட பாடலா.? இல்லை கவிதையா.? முதலில் தேவை கரு. அதை சுற்றி நம் கற்பனை ஒடவிட்டு எழுத வேண்டியதுதான். உதாரணமாக ஒரு கருவை குறிப்பிடுங்கள். அதில் எப்படி கவிதை எழுதுவது என்பதை விளக்குகிறேன். 01-Sep-2016 2:16 am
Micheal Gopal - சிவநாதன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Sep-2016 7:35 pm

"சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சியில் சொல்வதெல்லாம் உண்மையா? இந் நிகழ்ச்சி பற்றிய தங்கள் கருத்துக்கள் அபிப்பிராயங்களை அறிய விரும்புகிறேன்.

மேலும்

உண்மை நண்பரே உங்கள் ஆதங்கம் நியாயமானது..நீங்கள் கூறியதில் தப்பில்லை.. இந்து நிகழ்ச்சி =இந்த நிகழ்ச்சி 07-Sep-2016 6:54 pm
தொலைக்காட்சி டீ.ர்.பி உயர்த்து வதற்காக இப்படி எல்ல ; இந்து நிகழ்ச்சி எல்லா அனைவர் முன் தேவையா ? தனி பட்ட விசயத்தைக்கூட ஒரே பார்க்கும் படி செய்வது முறையா ? நீதி சொல்ல அவங்க யாரு ?....... அவங்க என்ன நீதிபதியை விட,, பெரிய நபர் அல்ல........ இதுவே ஏன் கருத்து .....................இதுல--தப்பு இருந்த மன்னிக்கவும்..................... 07-Sep-2016 3:04 pm
அப்படியா?? கருத்துக்கு நன்றி நண்பரே . 07-Sep-2016 2:32 am
உண்மைதான்.... நன்றி நண்பரே தங்கள் கருத்துக்கு தங்கள் வர்த்தக நோக்கத்திற்காக இந்த நிகழ்ச்சியை நடாத்தும் மேற்படி நிறுவனம் கல்வியிலும் வசதியிலும் சமூக அந்தஸ்திலும் பின் தங்கி இருக்கும்அப்பாவி மக்களின் குடும்பங்களில் உள்ள அந்தரங்க கதைகளை பொது வெளியில் பகிர்ந்து கொள்கிறார்கள்...இது போன்ற சம்பவங்கள் பிரபலமான நடிகைகள் நடிகர்கள் பெரிய தொழிலதிபர்கள் வீடுகளில் நடப்பதில்லையா?? நீதி வேண்டும் என்றுநல்ல மனதோடு இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் பெரிய இடத்துப் பிரச்சனைகளையும் பொது வெளிக்கு கொண்டு வரலாமே?? ஏன் கீழ் நிலையில் இருக்கும் மக்களை வைத்து வியாபாரம் செய்கிறார்கள்? காணொளி வடிவில் கொடுக்கும் இந்த வாக்கு மூலங்கள் இந்த அப்பாவிக் குடும்பங்களின் அடுத்த தலைமுறையையும் பாதிக்கும் அவமானத்திற்கு உள்ளாக்கும் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் தெளிவற்றவர்களாக இருக்கிறார்கள்..இது பற்றி மக்களிடையே விழிப்புணர்வு வேண்டும்..நீங்கள் கூறுவது போன்று இவ்வாறான நிகழ்ச்சிகள் தடை செய்யப் படவேண்டும். 07-Sep-2016 2:30 am
Micheal Gopal - Micheal Gopal அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
23-Jun-2016 4:02 pm

மலர் என்றால் தேனீக்கள் மொய்த்திடத்தானே ;

மங்கை என்றால் ஆண்கள்   பறித்திடத்தானே .

மேலும்

Micheal Gopal - Micheal Gopal அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Aug-2016 3:22 pm

அவள் நடைகள் எல்லாம் அழகிய கோலக்கள்;
அவை என் மனதில் செய்கிறது வர்ணஜாலக்கள் ..............................................

மேலும்

காதலும் ஓர் ஹோலி தான் 31-Aug-2016 5:34 pm
Micheal Gopal - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Aug-2016 3:22 pm

அவள் நடைகள் எல்லாம் அழகிய கோலக்கள்;
அவை என் மனதில் செய்கிறது வர்ணஜாலக்கள் ..............................................

மேலும்

காதலும் ஓர் ஹோலி தான் 31-Aug-2016 5:34 pm
Micheal Gopal - எண்ணம் (public)
23-Jun-2016 4:02 pm

மலர் என்றால் தேனீக்கள் மொய்த்திடத்தானே ;

மங்கை என்றால் ஆண்கள்   பறித்திடத்தானே .

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே