Mohammed Rilwan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Mohammed Rilwan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  17-Jun-2018
பார்த்தவர்கள்:  13
புள்ளி:  0

என் படைப்புகள்
Mohammed Rilwan செய்திகள்
Mohammed Rilwan - Mohammed Rilwan அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-Jun-2018 11:20 pm

பட்டம் பெற பட்டணம் வந்து,
பகுத்தறிவை இழந்தான்,
இலவச இணைப்பாக - தன்
பலத்தை மறந்தான்- விளைவாக
அடக்கி ஆள்ந்தவன்- இன்று      
அடங்கி வாழ்கின்றான்...
நித்திரைக்கு முத்திரையிடு,
விடியும் முன் செயல் படு;
விடியும் விடியல் சொல்லட்டும்,
தமிழன் ஆளப்பிறந்தவன் என்று ...
                                            இப்படிக்கு
                                  என்றும் தமிழன்,
                         முஹம்மது ரில்வான்..

மேலும்

சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம்:-தங்கள் பட்டம் பெற பட்டணம் வந்து,பகுத்தறிவை இழந்தான்,இலவச இணைப்பாக -... எண்ணம் தேர்வு பெற்றமைக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் 26-Jun-2018 7:15 pm
Mohammed Rilwan - எண்ணம் (public)
17-Jun-2018 11:20 pm

பட்டம் பெற பட்டணம் வந்து,
பகுத்தறிவை இழந்தான்,
இலவச இணைப்பாக - தன்
பலத்தை மறந்தான்- விளைவாக
அடக்கி ஆள்ந்தவன்- இன்று      
அடங்கி வாழ்கின்றான்...
நித்திரைக்கு முத்திரையிடு,
விடியும் முன் செயல் படு;
விடியும் விடியல் சொல்லட்டும்,
தமிழன் ஆளப்பிறந்தவன் என்று ...
                                            இப்படிக்கு
                                  என்றும் தமிழன்,
                         முஹம்மது ரில்வான்..

மேலும்

சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம்:-தங்கள் பட்டம் பெற பட்டணம் வந்து,பகுத்தறிவை இழந்தான்,இலவச இணைப்பாக -... எண்ணம் தேர்வு பெற்றமைக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் 26-Jun-2018 7:15 pm
கருத்துகள்

மேலே