எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பட்டம் பெற பட்டணம் வந்து, பகுத்தறிவை இழந்தான், இலவச...

பட்டம் பெற பட்டணம் வந்து,
பகுத்தறிவை இழந்தான்,
இலவச இணைப்பாக - தன்
பலத்தை மறந்தான்- விளைவாக
அடக்கி ஆள்ந்தவன்- இன்று      
அடங்கி வாழ்கின்றான்...
நித்திரைக்கு முத்திரையிடு,
விடியும் முன் செயல் படு;
விடியும் விடியல் சொல்லட்டும்,
தமிழன் ஆளப்பிறந்தவன் என்று ...
                                            இப்படிக்கு
                                  என்றும் தமிழன்,
                         முஹம்மது ரில்வான்..

பதிவு : Mohammed Rilwan
நாள் : 17-Jun-18, 11:20 pm

மேலே