Moorthy kmk - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Moorthy kmk |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 25-Dec-2018 |
பார்த்தவர்கள் | : 12 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Moorthy kmk செய்திகள்
ஏர் பூட்ட எருது வளத்து
தார்குச்சி ஒட்ட தழை போட்டு
ஆடி வெளச்சல் அமோக வெளெச்சலாக
மாசம் மும்மாரி பொய்யயிலே
காசுக்கு மதிப்பில்ல
கண்டவனும் தலைவனில்ல எனக்கு.
காலம் மாரிடிச்சின்னு
எருவுக்கு மாற்றா ஒரம் போட்டானுவ
தண்ணிக்கு பதிலா மருந்தடிச்சினுங்க
திங்கிற சோத்த கூட மாத்திட்டானுங்க
விஷமா ஆக்கிட்டானுங்க.
கார்ப்பரேட் நிறுவனம்
கையெடுக்காத துறை
கவர்மென்டு கூட காப்பாற்றா துறை
களவாணி தனம் இல்லாத துறை
காலமெல்லாம் கஞ்சியூற்றும் துறை.
விவசாயத்துறையை விட
வேறென்ன இருக்க முடியும்!!!!
கல்கி
மணியன் கலியமூர்த்தி
கருத்துகள்