MuRaNi - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : MuRaNi |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 21-Nov-2018 |
பார்த்தவர்கள் | : 141 |
புள்ளி | : 8 |
உருண்டு திரண்ட கருமேகங்களை ஒத்த கருங்கூந்தலில் நீர் துளிகள் மழைத்துளிகளாய் சொட்டுச் சொட்டாக பரந்து விரிந்த முதுகில் தூவானம் போட்டது. குளித்த கையோடு ஊதா நிற சுடிதாருக்கு பொருத்தமான கால் முழுடவுசரை மாட்டிக்கொண்டு மேல் உள்ளாடையுடன் முகத்திற்கு ஒப்பனை செய்து கொண்டிருந்தாள் வசந்தி. கண்ணாடிக்கு மட்டும் கைகள் இருந்தால் எத்தனை முறை இவளை கட்டித் தழுவியிருக்குமோ கொடுப்பணையில்லை போலும்.
மிடுக்கான தேகம், துடிப்பான வேகம், பி.எஸ்.சி (கணிணி அறிவியில்) படித்து முடித்து வெற்றி பெற்ற செய்தியை வீட்டில் உள்ளவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் அவளின் மனமகிழ்வுக்கு, தந்தையின் மாரடைப்பு மரணச் செய்தி தடை போட்டு, அவளின்
தன்னை உணர்ந்தால்
விண்ணையும் ஆளலாம்
சுயமதிப்பீடு செய்
சுற்றும் பூமியின்
வேகம் கவனி
ஆரவாரம் கொள்ளாதே
அமைதி காத்திடு
மற்றவர்களிடம் இருந்து
உன்னை வேறுபடுத்து
உனக்கான வழியை தேர்ந்தெடு
பொறுப்புகளை வரையறு
கடமைகளை நிறைவேற்று
நல் காாியம் புாிந்திடு
மற்றவர்களுக்கு உதவிடு
மாற்றங்களை உள்வாங்கு
ஏமாற்றங்களில் படித்திடு
பாராட்டுகளைக் குவித்திடு
நல் பண்புகளை வளர்த்திடு
புகழோடு வாழ்ந்திடு
வினைப் பதிவுகளை விலக்கு
ஆற்றலை உற்பத்தி செய்
மாற்றங்களை உருவாக்கு
உன் உழைப்பில் வாழ்ந்திடு
உன்னை அறிந்திடு
விண்ணை அளந்திடு
நேர்மறை சிந்தனை வளர்த்திடு
விரும்பி வாழ்ந்திடு
விதையுள்ள
அறிவை வளர்ப்பது தமிழ்
அன்பை வளர்ப்பது அவள்
அச்சம் போக்குவது தமிழ்
ஆசையை ஊட்டுவது அவள்
நேர்மை தந்தது தமிழ்
நேசம் வளர்த்தது அவள்
உயிரில் கலந்தது தமிழ்
உறவில் கலந்தது அவள்
இயக்கம் தருவது தமிழ்
இன்பம் தருவது அவள்
அமுதாய் சுவைப்பது தமிழ்
அழகாய் காண்பது அவள்
ஆசையே துன்பத்திற்கு
ஆசான்
அனைவரும் அறிந்ததே
ஆசை இல்லாத
மனிதன் இல்லை
ஆசையை வென்றவர் உளர்
ஆசையை வென்றிட
ஆசைக்கு
அணை போடாதே
ஆசை
அடங்க மறுக்கும்
அத்துமீறும்
அத்தனைக்கும்
அனுமதி கொடு
மனதின் ஆசை
இதுதான் என்றால்
மது அருந்து
மாமிசம் தின்னு
களவு கொள்
இதைவிட வேறு
என்ன ஆசை வரும்
அதற்கும் அனுமதி கொடு
ஆசையின்
ஆழம் கண்டுவிடு
திகட்டத்திகட்ட
அனுபவி
அப்போது மனதிடம் சொல்
இது நிரந்தரமல்ல
உன் நிராகரிப்பில்
நிலையானதை நோக்கிய
பயணம் தொடங்குமென்று
தொடங்கும் முன் வரை
முமுமையாக
விரும்பி செய்
ஆசைக்கு
அசைபோடு
ஆசையை
அனுபவித்து
அலைந்து திரிந்து
அடங்க நினைக்கும