நவீன்குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நவீன்குமார்
இடம்:  சின்னசேலம்
பிறந்த தேதி :  25-Oct-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-May-2017
பார்த்தவர்கள்:  39
புள்ளி:  6

என்னைப் பற்றி...

நான் கதைகள் எழுதி கொண்டிருக்கிறேன்

என் படைப்புகள்
நவீன்குமார் செய்திகள்
நவீன்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-May-2017 7:29 pm

கார் ஏற்படுத்திய விபத்து
சாலையையே பார்த்து கொண்டிருக்கும் மக்கள்
சாலையை கவனிக்க மறந்த
வாகன ஓட்டி!

மேலும்

நவீன்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-May-2017 3:47 pm

வாழும் காலம் வறட்சி என்றால் வளரும் காலம் வசந்தம் என நினைத்து வாழ்!

மேலும்

நவீன்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-May-2017 3:43 pm

விடியும் என நினைத்து உறங்க செல்கிறோம்,
முடியும் என நினைத்து விழித்துப்பார் வெற்றி உன் காலடியில் மலரும்!

மேலும்

நவீன்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-May-2017 3:36 pm

இந்த மண்ணின் பெருமையை உணர்ந்த சிறு நீர்த்துளிகள், குளிர்ந்த காற்று பட்ட உடனே மேகத்தின் பிடியில் இருந்து விடுபட்டு,இந்த மண்ணில் மீது மோதி மோட்சம் பெறுவதற்காக ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டு ஒன்றன்பின் ஒன்றாக இந்த மண்ணை வந்தடைகிறது,இதை அறியாதோர் இதை மழை என்பார்கள்!

மேலும்

நவீன்குமார் - நவீன்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-May-2017 5:17 pm

நீர் கோர்த்த மேகம் - இளம் தென்றல் மோதினால் மழையாய் பொய்த்து விடும்,தேன் போல் இனிக்கும் தேன் சிட்டின் குரலோ மாலை வேளையில் மங்கிவிடும்,ஏன் தாயின் அரவணைப்பு கூட என்றாவது ஒருநாள் தளர்ந்துவிடும்-ஆனால் என்றும் மறையாதது நம் நட்பின் நினைவுகள்! என்றும் கலையாதது நம் நட்பின் சுவடுகள்!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே