நட்பின் சுவடுகள்
நீர் கோர்த்த மேகம் - இளம் தென்றல் மோதினால் மழையாய் பொய்த்து விடும்,தேன் போல் இனிக்கும் தேன் சிட்டின் குரலோ மாலை வேளையில் மங்கிவிடும்,ஏன் தாயின் அரவணைப்பு கூட என்றாவது ஒருநாள் தளர்ந்துவிடும்-ஆனால் என்றும் மறையாதது நம் நட்பின் நினைவுகள்! என்றும் கலையாதது நம் நட்பின் சுவடுகள்!