இடைவிடாமல்

அன்பே
இடைவிடாமல்
இன்னும் ஒருமுறை
நீ பார்த்தால்
என் இதயம்
எழுதி கொடுத்துவிடும்
நான் உன் அடிமை என்று...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (5-May-17, 10:00 am)
Tanglish : idaividaamal
பார்வை : 409

மேலே