நங்கை இதழ்கள்

நாணலாய்
வளைந்திருக்கும்
நங்கை
அவள் இதழில்
நாட்டம்
கொண்டு
அலையும்
நாடோடி
நான்.........

எழுதியவர் : விஜிவிஜயன் (4-May-17, 2:46 pm)
சேர்த்தது : விஜிவிஜயன்
Tanglish : nankai ithalkal
பார்வை : 130

மேலே