இதை அறியாதோர் இதை மழை என்பார்கள்

இந்த மண்ணின் பெருமையை உணர்ந்த சிறு நீர்த்துளிகள், குளிர்ந்த காற்று பட்ட உடனே மேகத்தின் பிடியில் இருந்து விடுபட்டு,இந்த மண்ணில் மீது மோதி மோட்சம் பெறுவதற்காக ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டு ஒன்றன்பின் ஒன்றாக இந்த மண்ணை வந்தடைகிறது,இதை அறியாதோர் இதை மழை என்பார்கள்!

எழுதியவர் : நவீன்குமார் (6-May-17, 3:36 pm)
சேர்த்தது : நவீன்குமார்
பார்வை : 771

மேலே