நந்தினி சேட்டு - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : நந்தினி சேட்டு |
இடம் | : Vellore |
பிறந்த தேதி | : 19-Dec-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 17-Oct-2019 |
பார்த்தவர்கள் | : 19 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
தமிழ் கிருக்கி
என் படைப்புகள்
நந்தினி சேட்டு செய்திகள்
விதவைச் சூடிய வெள்ளை உடை,
மீட்டாத வீணை,
இரவு நேர கடற்கரை,
மலரா மொட்டு,
மழை விட்டபின் வானம்
இவ்வரிசையில் என் மௌனமும்
புரியாத புதிராய்...
#நா_முத்துக்குமார்
எழுதுக்கோல் தனது
ஆண்மையை இழந்து
காகிதத்திற்க்கு
கவிதை எனும் குழந்தையை
கொடுக்கிறது....!!!!!😘😍
ஒவ்வொரு கவிதை
கிறுக்கும்போதும் கவிஞனே
கவிதையாக
மீண்டும் பிறக்கிறான்!!!!!!🌹🌹💓😍
#கவியின்_உச்சத்திற்க்கு
#இந்த_குழந்தையின்
#வாழ்த்துகள்...!!!!☺
கள்ளதனம் இல்லா காதல் செய்வோம் வா..
கைகள் கோர்த்து வானில் மிதப்போம் வா..
கேளிக்கை பேசி நாட்கள் கழிப்போம் வா..
கண்கள் மூடி கனவில் சந்திப்போம் வா..
என் வாழ்க்கை துணையாய் கண்ணா வா..
என் வாழ்வின் அர்த்தமாய் நீயே வா..
கருத்துகள்