எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கள்ளதனம் இல்லா காதல் செய்வோம் வா.. கைகள் கோர்த்து...

கள்ளதனம் இல்லா காதல் செய்வோம் வா..
கைகள் கோர்த்து வானில் மிதப்போம் வா..
கேளிக்கை பேசி நாட்கள் கழிப்போம் வா..
கண்கள் மூடி கனவில் சந்திப்போம் வா.. 
என் வாழ்க்கை  துணையாய் கண்ணா வா..
என் வாழ்வின் அர்த்தமாய் நீயே வா..

நாள் : 17-Oct-19, 10:11 am

மேலே