எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிற்பியின் உளிக்கு உதவாத கல் எவ்வாறு சிலையாக முடியாதோ...

சிற்பியின் உளிக்கு உதவாத கல் 

        எவ்வாறு சிலையாக முடியாதோ 
சிந்தனைக்கு உதவாத எண்ணங்கள் 
          எவ்வாறு சிறந்த படைப்பாகாதோ
ஆசிரியருக்கு பணியாத மாணவனும் 
           எவ்வாறு சிறந்த குடிமகனாய்
 வருங்கால சமுதாயத்தில் திகழ்வான்?

          
      

பதிவு : sooriyasuresh
நாள் : 16-Oct-19, 2:05 pm

மேலே