எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

#நா_முத்துக்குமார் எழுதுக்கோல் தனது ஆண்மையை இழந்து காகிதத்திற்க்கு கவிதை...

#நா_முத்துக்குமார்
எழுதுக்கோல் தனது 
ஆண்மையை இழந்து
காகிதத்திற்க்கு 
கவிதை எனும் குழந்தையை
கொடுக்கிறது....!!!!!😘😍
ஒவ்வொரு கவிதை 
கிறுக்கும்போதும் கவிஞனே
கவிதையாக
மீண்டும் பிறக்கிறான்!!!!!!🌹🌹💓😍

#கவியின்_உச்சத்திற்க்கு
      #இந்த_குழந்தையின்
                  #வாழ்த்துகள்...!!!!☺

நாள் : 12-Jul-20, 3:57 pm

மேலே