NarmadhaAruna - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  NarmadhaAruna
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  31-Aug-2017
பார்த்தவர்கள்:  29
புள்ளி:  4

என் படைப்புகள்
NarmadhaAruna செய்திகள்
NarmadhaAruna - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Oct-2017 9:01 pm

பெண் பிள்ளை

பெண் பிள்ளையை பெற்றெடுங்கள்...
அவள் உங்களை பெற்றதாக உணரச்செய்வாள் ஒரு நாள்....

மேலும்

எந்த உள்ளத்தாலும் மறுக்க முடியாத யதார்த்தம்., வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பதே குழந்தை தானே! அணைவர் வாழ்விலும் சாந்தியும் சமாதானமும் நிறைந்த திருநாளாய் மலரும் தீபாவளி அமையட்டும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 17-Oct-2017 12:42 pm
நூறு சதவிகிதம் உண்மை 16-Oct-2017 9:36 pm
NarmadhaAruna - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Oct-2017 8:56 pm

என் அழுத்தக்காரன்

என் பொழுதுகளை களவாடிய உன்மேல் தீரா கோபம்தான்....

நீ மூடிக்கொண்ட மனக்கதவை உதைத்து தள்ளிவிட்டு
என் காதலுக்கான நீதியை கேட்கவேண்டும் என்ற எண்ணம் தான்....

ஆனாலும் அழுத்தக்காரனடா நீ....

நீ நான் விரும்பியவனாயிற்றே....

என் வளர்ப்பில் சிலகாலம் வாழ்ந்தவனாயிற்றே....

வளர்ப்பு தப்பிப்போகுமா என்ன...??
அதான் வளைந்துகொடுக்க மறுக்கிறாய்.....

-நர்மதா

மேலும்

வாழ்க்கை ஒரு போராட்டம் அதில் காதல் ஒரு போராளி.., அணைவர் வாழ்விலும் சாந்தியும் சமாதானமும் நிறைந்த திருநாளாய் மலரும் தீபாவளி அமையட்டும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 17-Oct-2017 12:41 pm
NarmadhaAruna - NarmadhaAruna அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Aug-2017 8:01 pm

அம்மா.....

உம்ம்ம்ம்...... என்று... ஒரே வார்த்தை சொல்லேன்......
அப்படியே ஓடி வந்து உன் கருவறையில் மீண்டும் கருவாகி விடுகிறேன்....
சுயநல உலகில் வாழ்வதெப்படி என்று சொல்லிக்கொடு......
கருவறை பாடம் கைக்கொடுத்தால்...வருகிறேன் மீண்டும்........
:(:(

மேலும்

கருவறை ஒவ்வொரு ஜீவனும் குடிபுகும் முதல் உலகம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Sep-2017 10:23 am
NarmadhaAruna - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Aug-2017 8:01 pm

அம்மா.....

உம்ம்ம்ம்...... என்று... ஒரே வார்த்தை சொல்லேன்......
அப்படியே ஓடி வந்து உன் கருவறையில் மீண்டும் கருவாகி விடுகிறேன்....
சுயநல உலகில் வாழ்வதெப்படி என்று சொல்லிக்கொடு......
கருவறை பாடம் கைக்கொடுத்தால்...வருகிறேன் மீண்டும்........
:(:(

மேலும்

கருவறை ஒவ்வொரு ஜீவனும் குடிபுகும் முதல் உலகம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Sep-2017 10:23 am
NarmadhaAruna - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Aug-2017 7:44 pm

என் விழியிலிருந்து விழும் கண்ணீர் துளிகள் மட்டுமே அறியும்...
விழுவது கண்ணீர் இல்லை கலைந்த என் கனவுகள் என்று.......

மேலும்

கனவே கலையாதே ! கண்ணீர விதைக்காதே ! சிறப்பு ! 01-Sep-2017 11:25 am
கண்ணீரிலும் நினைவுகளின் கோலங்கள் வரையப்படுகின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Sep-2017 10:16 am
மேலும்...
கருத்துகள்

மேலே