Nethajhi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Nethajhi |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 09-Dec-2015 |
பார்த்தவர்கள் | : 24 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
Nethajhi செய்திகள்
பிள்ளை ஒன்று பிறந்த நொடி..
நெஞ்சில் பேரின்பம் பூத்ததடி..!!
பெரும் ஆசையுடன் பெயரிட்டேன்,
நாளை எனக்கு..
நல்ல பெயர் சேர்ப்பாயென்று.
பருவம் வந்த பாவை உன்னை..
கயவர் கணங்கள் தீண்டாமல்,
கண்டிப்பெண்ணும் வேலி போட்டு;
கண்ணில் வைத்து பார்த்துவந்தேன்!!
நாளை கால் ஊன்றி நீ நிற்க..
உன்னை கல்லூரியில் சேர்த்துவிட்டேன்;
நீயோ..
கல்வியிலே நாட்டம் இன்றி,
காதல் படம் கற்று வந்தாய்..!!
பட்டம் பெற்ற பெண்மணியே..!!
இனி, பெற்றவன் துணை வேண்டாமோ?
முன் கோபம் கொண்ட என்னை,
மூடனாக்கி சென்றுவிட்டாய்..!
நீ உதறிவிட்டு செல்வதற்க்கா; உனக்கு
என் உத்திரத்தால் உயிர்கொடுதேன்??
பாசத்தால் வளர்த்த மரம்
இரவெல்லாம் எழுதுகின்றேன்..
கவிதையுடன் அவள் காலை விடியவேண்டும் என்று!!
வருகையாலும் கருத்தாலும் மனம் மகிழ்ந்தேன் 10-Dec-2015 7:30 pm
உங்கள் இரவெல்லாம்
கவிதை மலர்களாக மலரட்டும் ....
நன்று .... 10-Dec-2015 3:49 pm
நன்றி தோழரே ! 10-Dec-2015 12:13 pm
உங்கள் வாழ்க்கையும் கவியோடு தொடர்ந்து பயணிக்கட்டும் 10-Dec-2015 6:02 am
கருத்துகள்