Nithys - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Nithys |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 27-Jul-2017 |
பார்த்தவர்கள் | : 19 |
புள்ளி | : 2 |
தேன்மழை சாரலில் பூத்த பூங்கொத்து மலர் நீ..
வான்பார்த்து தேகம் சிலிர்க்கும் வண்ணமயில் நீ..
இருட்டு அறையில் வடிக்கப்பட்ட பொற்சிலை நீ..
கருவறையில் கால் அசைவில் கவிதை சொல்லும் கருப்பு வெள்ளை காகிதம் நீ...
என் கற்பனைக்கும் எட்டாத கடவுளின் ரகசியம் நீ..
என்னுள் வரையப்பட்ட குருதி வடிவ குழந்தை நீ...

Unnai evalavu nesikiren endru enakku solla theriyathu aanaal nee indri ethaium rasikka kuda theriyathu Anbu...