பிரபாகரன் பரமசிவம் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  பிரபாகரன் பரமசிவம்
இடம்:  Nagappattinam
பிறந்த தேதி :  04-Jun-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Apr-2021
பார்த்தவர்கள்:  34
புள்ளி:  14

என் படைப்புகள்
பிரபாகரன் பரமசிவம் செய்திகள்
பிரபாகரன் பரமசிவம் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2021 8:14 am

குடை இருந்தும் பிடிக்க வில்லை
கூட அவள் இருந்தும் ரசிக்க வில்லை
காரணம்
நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த "மழை"

மேலும்

பிரபாகரன் பரமசிவம் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2021 8:10 am

அருகில் இருந்து அணைக்கும் அன்பைவிட
தொலைவில் இருந்து நினைக்கும் அன்புக்கு
வலியும் அதிகம் வலிமையும் அதிகம்

மேலும்

பிரபாகரன் பரமசிவம் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2021 8:42 pm

மின்சாரம் இல்லாததால் மின்விசிறிகள் உறங்கி கொண்டிருந்தது....
ஆனால் உறங்காமல் விசிறி கொண்டிருந்தது சம்சாரத்தின் கைவிசிறிகள்.....

மேலும்

பிரபாகரன் பரமசிவம் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2021 8:35 pm

மாஸா வீதியில சுத்தி கொண்டிருந்த எல்லாரையும்
மாஸ்க் போட வச்சு பீதியில சுத்த வச்சிட்டியே "கொரோனா"

மேலும்

பிரபாகரன் பரமசிவம் - பிரபாகரன் பரமசிவம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Apr-2021 5:56 pm

இறந்த பின்பும் வாழ்வோம்
"உடலுறுப்பு" தானத்தால்

மேலும்

Death and birth We will live after death By "organ" donation 05-Apr-2021 7:33 am
மேலும்...
கருத்துகள்

மேலே