வலியும் வலிமையும்

அருகில் இருந்து அணைக்கும் அன்பைவிட
தொலைவில் இருந்து நினைக்கும் அன்புக்கு
வலியும் அதிகம் வலிமையும் அதிகம்

எழுதியவர் : பிரபாகரன் பரமசிவம் (26-Apr-21, 8:10 am)
பார்வை : 160

மேலே