Pommu - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Pommu |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 04-Mar-2022 |
பார்த்தவர்கள் | : 8 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Pommu செய்திகள்
இத்தளத்தில் படைப்புகளை பதிப்பது எப்படி
💓முதல் முத்தம்💓....
வறண்ட நிலத்தில் வானிலை மாறி வந்து விழுந்த மழைதுளியை போல...
என் மேல்
விலுந்ததடி உந்தன்
முதல் முத்தம்💖..... 05-Mar-2022 2:36 pm
கார்மேகம்.....!
அவள்...
பூத்திருந்தும் மணக்காத
பூக்காடு.
எரிந்தாலும் ஓளியில்லா
குடவிளக்கு.
அவள்...
விடியும் பொழுதை
கனவுகளாலே தள்ளித்திரியும்
வீடியோ கன்னி.
முடியும் வாழ்க்கைச்
சக்கரத்தாலே நசுக்கப்படும்
முடியாப் பெட்டகம்.
அவள்...
பணத்தைப் பார்க்கும்
பாதகர் மத்தியில்
பாடித் திரியும்
பாவப் பிறப்பு.
நகைகளைப் பார்க்கும்
நயவஞ்சகர் நடுவில்
நாட்டியமாடும்
நல்லதங்காள்.
அவள்...
விதைக்கப்படாத விளைநிலம்.
விளைந்த பின்னும்
விலை போகாத
விஞ்சிய பயிர்.
அவள்...
கண்ணீரில் எரிகின்ற
கற்பூர தீபம்.
காலத்து வெள்ளத்தில்
கரைகின்ற கரும்பாறை.
கரைக்கு வந்துபோகும்
கடலின் நீரலைகள்.
அவள்...
ஏலத்தில் எடுக்கப்படாத
பட்டுச் சேலை.
காலத்தில் தொடுக்கப்படாத
மலர் மாலை.
அவள்...
காற்றுப்படாத கார்மேகம்.
திருமண காற்றுப்பட்டால்
வசந்த கால மழை பெய்யும்
அவள் வாழ்வில்...!
(கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற அனைத்து கல்லூரி விடுதிகளுக்கான கவிதை போட்டியில் முதற் பரிசும், சுழற் கோப்பையையும் எனக்கு பெற்று தந்த கவிதை. கவிஞர். நா. காமராசன் அவர்களால் மிகவும் பாராட்டப்பெற்ற கவிதை)
31-Jan-2022 6:54 pm
வணக்கம். நான் இத் தளத்திற்கு புதியவன். எனது படைப்புகளை இத்தளத்தில் பதிவேற்ற உதவினால்...மகிழ்வேன். 31-Jan-2022 6:21 pm
Ok 12-Dec-2021 6:52 pm
கருத்துகள்