Dhanasekar - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  Dhanasekar
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  10-Feb-2021
பார்த்தவர்கள்:  19
புள்ளி:  1

என் படைப்புகள்
Dhanasekar செய்திகள்
Dhanasekar - saranya gpyd அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Nov-2021 5:03 pm

இத்தளத்தில் படைப்புகளை பதிப்பது எப்படி

மேலும்

💓முதல் முத்தம்💓.... வறண்ட நிலத்தில் வானிலை மாறி வந்து விழுந்த மழைதுளியை போல... என் மேல் விலுந்ததடி உந்தன் முதல் முத்தம்💖..... 05-Mar-2022 2:36 pm
கார்மேகம்.....! அவள்... பூத்திருந்தும் மணக்காத பூக்காடு. எரிந்தாலும் ஓளியில்லா குடவிளக்கு. அவள்... விடியும் பொழுதை கனவுகளாலே தள்ளித்திரியும் வீடியோ கன்னி. முடியும் வாழ்க்கைச் சக்கரத்தாலே நசுக்கப்படும் முடியாப் பெட்டகம். அவள்... பணத்தைப் பார்க்கும் பாதகர் மத்தியில் பாடித் திரியும் பாவப் பிறப்பு. நகைகளைப் பார்க்கும் நயவஞ்சகர் நடுவில் நாட்டியமாடும் நல்லதங்காள். அவள்... விதைக்கப்படாத விளைநிலம். விளைந்த பின்னும் விலை போகாத விஞ்சிய பயிர். அவள்... கண்ணீரில் எரிகின்ற கற்பூர தீபம். காலத்து வெள்ளத்தில் கரைகின்ற கரும்பாறை. கரைக்கு வந்துபோகும் கடலின் நீரலைகள். அவள்... ஏலத்தில் எடுக்கப்படாத பட்டுச் சேலை. காலத்தில் தொடுக்கப்படாத மலர் மாலை. அவள்... காற்றுப்படாத கார்மேகம். திருமண காற்றுப்பட்டால் வசந்த கால மழை பெய்யும் அவள் வாழ்வில்...! (கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற அனைத்து கல்லூரி விடுதிகளுக்கான கவிதை போட்டியில் முதற் பரிசும், சுழற் கோப்பையையும் எனக்கு பெற்று தந்த கவிதை. கவிஞர். நா. காமராசன் அவர்களால் மிகவும் பாராட்டப்பெற்ற கவிதை) 31-Jan-2022 6:54 pm
வணக்கம். நான் இத் தளத்திற்கு புதியவன். எனது படைப்புகளை இத்தளத்தில் பதிவேற்ற உதவினால்...மகிழ்வேன். 31-Jan-2022 6:21 pm
Ok 12-Dec-2021 6:52 pm
Dhanasekar - Dhanasekar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Feb-2021 10:05 pm

"அது" எச்சரிக்கை விடுத்தது

ஆனால் "அவன்" "அதனை" புறக்கணித்து விட்டான்

கோபத்தில் "அதன்" கண் சிவந்தது

"அவன்" கண்டுகொள்ளவே இல்லை

துச்சமாய் "அதனை" புறந்தள்ளினான்

சில நிமிட இடைவெளியில் மீண்டும் "அது" எச்சரித்துப் பார்த்தது

"அவனோ" தன் போக்கில் இருந்து சிறிதளவும் மாறவே இல்லை

"அதன்" செயலுக்குக் கட்டுப்படுவோரை எல்லாம் ஏளனமாய் பார்த்து எள்ளி நகையாடினான்

கடமை உணர்வோடு கூடிய "அதன்" அக்கறையைக் காலில் போட்டு மிதித்துவிட்டுப் போனான்

"அதன்" அன்புக் கட்டளைக்குக் கீழ்ப்படியாததாலேயே பலரின் வெறுப்புக்கு ஆளானான்

எத்தனை இடங்களில் "அது" கண்டித்துப் பார்த்தாலும் தனது போக்கில் "அவன்" தொய்வடையவே இல்லை

ஆனால்

மேலும்

Dhanasekar - படைப்பு (public) அளித்துள்ளார்

கருத்துகள்

மேலே