பிரகாஷ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பிரகாஷ்
இடம்:  ஈரோடு
பிறந்த தேதி :  27-Oct-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Apr-2017
பார்த்தவர்கள்:  40
புள்ளி:  14

என்னைப் பற்றி...

இளங்கலை வேளாண்மை மூன்றாம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகம்

என் படைப்புகள்
பிரகாஷ் செய்திகள்
பிரகாஷ் - பிரகாஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Apr-2017 5:41 pm

நீ
எப்போதும் போலவே
என்னைக்
கண்டுகொள்ளாதே
எந்தக் காரணம் கொண்டும்
என்னைப் பார்த்து
சிரித்துச் செல்லாதே
சில விஷயங்கள்
ஏங்குவதில்தான் அழகாயிருக்கும்!
தீபாவளிக்காக
காத்திருக்கும் சுகம்
தீபாவளியின் மாலையில்
சப்பென்று போய்விடும்
சகஜங்களை
நான் விரும்புவதில்லை!
-பிரகாஷ்

மேலும்

நன்றி தோழரே 30-Apr-2017 7:01 pm
தாகத்தில் நீர் அமிழ்தம் காத்திருப்பில் காதல் தேனாமிர்தம்... வாழ்த்துக்கள் நண்பரே 30-Apr-2017 6:45 pm
கருத்துகள்

மேலே