Prakash G - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Prakash G |
இடம் | : மதராஸ் பட்டணம் |
பிறந்த தேதி | : 23-Jan-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Apr-2010 |
பார்த்தவர்கள் | : 330 |
புள்ளி | : 30 |
என்னைப் பற்றி...
தேடிச் சோறு நிதந்தின்று பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம்
வாடித் துன்பமிக உழன்று பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல
வேடிக்கை மனிதரைப் போலே நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ? -பாரதி
Mail @ prakashg1155@gmail.com
என் படைப்புகள்
Prakash G செய்திகள்
பிரிவுகள் இன்றல்ல
தோல்விகள் புதிதல்ல
வெற்றிகள் குவியல
உறவுகள் ஒன்னுமில்ல
உறக்கமும் தெரியல
கனுவுகள் குறையல
கவிதைக்கு பஞ்சம்மில்ல
சாப்பாடுக்கு வழியல்ல
சங்கடத்துக்கு முடிவில்ல
வறுமையும் தொலையல
வருத்தமும் நெஞ்சுக்குள்ள- இருந்தாலும்
வாழ்கையும் கசக்கல
நம்பிக்கையும் போகல
சூப்பர் 26-Sep-2018 5:52 pm
கருத்துகள்