RaKavi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : RaKavi |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 02-Sep-2016 |
பார்த்தவர்கள் | : 23 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
RaKavi செய்திகள்
காதல் சோலை - 1
நீ
மணலில் நடந்துவிட்டு
ஆண் நெஞ்சங்களில்
தடம் பதிப்பவள்!!!...
யாராலும் வராத காதல்
உன்னால் வந்துவிடுகிறது...
ஒரு பூங்கா முழுமைக்கும்
நீ ஒருத்தியே
வெவ்வேறு வண்ணங்களில்,
வெவ்வேறு வாசங்களில்...
அழகான பூவாய் நீ
பூத்து நிற்பதாலேயே
மழை தேங்கிய தார்ச்சாலையை கூட
விளை நிலம் என்கிறார்கள்...
நீ வருகிறாய் என்றதும் தான்
விழிக்கிறது
இந்த வீதி...
- ஸ்ரீராம்
அழகான வரிகள்...தொடர்ந்தும் எழுதுங்கள்...வாழ்த்துக்கள்.... 03-Sep-2016 7:12 am
கருத்துகள்