Raghavan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Raghavan |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 27-Feb-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Sep-2020 |
பார்த்தவர்கள் | : 23 |
புள்ளி | : 5 |
என் படைப்புகள்
Raghavan செய்திகள்
மைவிழி பார்த்த நொடி முதலே
மைகேர்ல் என்றே நினந்திருந்தேன்
கையினை ஏந்திட நினைந்திருந்தேன்
பைத்தியம் பிடித்திட வைத்தாலே
பைய காதல் நான் செய்ய
பை என்றுறைத்தே நகர்ந்தாளே
இதயம் வைத்தேன் வீடாக
இமையை வைத்தேன் ஓடாக
என்னை வைத்தேன் ஈடாக
உன்னை அழைத்தேன் ஒன்றாக
வைத்தேன் லட்சியம் நன்றாக
நாமிருவரும் ஒன்றாய் சேர்ந்தாக
இவையாவும் நினைத்தேன் நானாக
அதனால் பறந்தாய் சிட்டாக
நாலாலே தவழ்ந்தாகி
நாளாக நாலிரண்டாகி
நின்றவிரண்டு நாலாகி
நாளாகி நில்லாதே
நாலிரண்டு எட்டாகி
நாம் போக
நில்லாத நிலையாத
வாழ்வதனுள் நிலையாக
ஒன்றாக நிற்பானை
நினைந்து ஏத்தி
சரண் புகுவோம்
மேலும்...
கருத்துகள்