ஒரு தலைக் காதல்

இதயம் வைத்தேன் வீடாக
இமையை வைத்தேன் ஓடாக
என்னை வைத்தேன் ஈடாக
உன்னை அழைத்தேன் ஒன்றாக
வைத்தேன் லட்சியம் நன்றாக
நாமிருவரும் ஒன்றாய் சேர்ந்தாக
இவையாவும் நினைத்தேன் நானாக
அதனால் பறந்தாய் சிட்டாக

எழுதியவர் : ராகவன் (13-Sep-20, 1:05 am)
சேர்த்தது : Raghavan
Tanglish : oru thalaik kaadhal
பார்வை : 209

சிறந்த கவிதைகள்

மேலே