பக்தி - வாழ்வு நிலையாமை
நாலாலே தவழ்ந்தாகி
நாளாக நாலிரண்டாகி
நின்றவிரண்டு நாலாகி
நாளாகி நில்லாதே
நாலிரண்டு எட்டாகி
நாம் போக
நில்லாத நிலையாத
வாழ்வதனுள் நிலையாக
ஒன்றாக நிற்பானை
நினைந்து ஏத்தி
சரண் புகுவோம்
நாலாலே தவழ்ந்தாகி
நாளாக நாலிரண்டாகி
நின்றவிரண்டு நாலாகி
நாளாகி நில்லாதே
நாலிரண்டு எட்டாகி
நாம் போக
நில்லாத நிலையாத
வாழ்வதனுள் நிலையாக
ஒன்றாக நிற்பானை
நினைந்து ஏத்தி
சரண் புகுவோம்