பக்தி - இளமுருகு துதி
வேல்கொண்டக் கையாலே
வாவென்ற பெருமாளே
ஓங்கார பொருளோனே
ஓடோடி வருவாயே
சிங்கார சிவபாலா
மயிலேறும் எந்தேவா
தேனொத்தத் தமிழாலே
பனிந்தேத்த வருவாயே
வேல்கொண்டக் கையாலே
வாவென்ற பெருமாளே
ஓங்கார பொருளோனே
ஓடோடி வருவாயே
சிங்கார சிவபாலா
மயிலேறும் எந்தேவா
தேனொத்தத் தமிழாலே
பனிந்தேத்த வருவாயே