பக்தி - விநாயகர் துதி

அரன்மகன் நமக்கு
அரணென நினைந்து
கரிமுகன் அவனடி
தொழுதேத்தி பணிவோம்

எழுதியவர் : ராகவன் (13-Sep-20, 12:16 am)
சேர்த்தது : Raghavan
பார்வை : 144

மேலே