கைக்கூடா காதல்

மைவிழி பார்த்த நொடி முதலே
மைகேர்ல் என்றே நினந்திருந்தேன்
கையினை ஏந்திட நினைந்திருந்தேன்
பைத்தியம் பிடித்திட வைத்தாலே
பைய காதல் நான் செய்ய
பை என்றுறைத்தே நகர்ந்தாளே

எழுதியவர் : ராகவன் (16-Sep-20, 10:12 pm)
சேர்த்தது : Raghavan
பார்வை : 113

மேலே