Raja Rajeshvari - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Raja Rajeshvari |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 11-May-2019 |
பார்த்தவர்கள் | : 191 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Raja Rajeshvari செய்திகள்
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தெருவில் நடந்து செல்கிறாா்கள்.ஆணின் மாமியாா் பெண்ணின் மாமியாருக்கு அம்மா எனில் அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன உறவு என்று சொல்லுங்கள்?
மருமகள்-மாமனார் 15-Oct-2019 5:17 am
சித்தி-மகன் 03-Aug-2019 10:47 am
முதலில் பெண்ணின் மாமியாரின் தாய், ஆணின் மாமியார் ஆவார்.
ஒருவருக்கு தாய்+ஒருவருக்கு மாமியார்
எனில் அந்த இருவரும் கணவன் மனைவி.ஒரு புதிருக்கு விடை கிடைத்ததுவிட்டது.
அடுத்தது
மனைவிக்கு அந்த பெண் மருமகள் என்றால்
கணவனுக்கும் அவள் மருமகள் தான்.
எனவே தெருவில் வந்த இருவரும்
மாமனார் மருமகள் உறவு.👍 11-May-2019 2:42 pm
ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன உறவு... சித்தி--மகன்
25-Apr-2019 10:11 am
கருத்துகள்