இராஜகுரு - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  இராஜகுரு
இடம்:  kanyakumari
பிறந்த தேதி :  19-Oct-1971
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Nov-2017
பார்த்தவர்கள்:  66
புள்ளி:  3

என் படைப்புகள்
இராஜகுரு செய்திகள்
இராஜகுரு - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Oct-2018 1:47 pm

மறக்க முடியாமல்
மனதுக்குள் தவிக்கும்
சில நநினைவுகளுடன்
உறக்கமின்றி
தவிக்கும் விழிகள்
போராட்டத்துடன்
விடியல்......

மேலும்

இராஜகுரு - இராஜகுரு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Nov-2017 1:38 pm

ஈர உடலுடன்
தனக்குத்தானே
நில மகள்
எடுத்துக்கொள்ளும்
சுய நிழலி ( selfie )
மின்னல்

மேலும்

நன்றி சகோதரா... 04-Nov-2017 8:19 pm
மேகங்களின் வீட்டில் வாழும் ஒரு வெள்ளைப்பூனை மின்னல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Nov-2017 12:24 am
இராஜகுரு - இராஜகுரு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Nov-2017 1:38 pm

ஈர உடலுடன்
தனக்குத்தானே
நில மகள்
எடுத்துக்கொள்ளும்
சுய நிழலி ( selfie )
மின்னல்

மேலும்

நன்றி சகோதரா... 04-Nov-2017 8:19 pm
மேகங்களின் வீட்டில் வாழும் ஒரு வெள்ளைப்பூனை மின்னல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Nov-2017 12:24 am
இராஜகுரு - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Nov-2017 1:38 pm

ஈர உடலுடன்
தனக்குத்தானே
நில மகள்
எடுத்துக்கொள்ளும்
சுய நிழலி ( selfie )
மின்னல்

மேலும்

நன்றி சகோதரா... 04-Nov-2017 8:19 pm
மேகங்களின் வீட்டில் வாழும் ஒரு வெள்ளைப்பூனை மின்னல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Nov-2017 12:24 am
மேலும்...
கருத்துகள்

மேலே