மின்னல்

ஈர உடலுடன்
தனக்குத்தானே
நில மகள்
எடுத்துக்கொள்ளும்
சுய நிழலி ( selfie )
மின்னல்

எழுதியவர் : இராஜகுரு (1-Nov-17, 1:38 pm)
Tanglish : minnal
பார்வை : 234

மேலே