விழிகள்
மறக்க முடியாமல்
மனதுக்குள் தவிக்கும்
சில நநினைவுகளுடன்
உறக்கமின்றி
தவிக்கும் விழிகள்
போராட்டத்துடன்
விடியல்......
மறக்க முடியாமல்
மனதுக்குள் தவிக்கும்
சில நநினைவுகளுடன்
உறக்கமின்றி
தவிக்கும் விழிகள்
போராட்டத்துடன்
விடியல்......