காதல் கவி

இறைவா
நான் எவ்வளவோ வேண்டியும்
நீ
என்னை அவளின் வீட்டுக்காராக ஆக்கவில்லை
பரவாயில்லை
இப்போதாவது அவள் வீட்டு காராக மாற்று
நான் அவளோடு பயணிக்க

குமார்

எழுதியவர் : குமார் (4-Oct-18, 2:24 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : kaadhal kavi
பார்வை : 327

மேலே