Rajeshwari - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : Rajeshwari |
| இடம் | : |
| பிறந்த தேதி | : |
| பாலினம் | : |
| சேர்ந்த நாள் | : 30-Apr-2018 |
| பார்த்தவர்கள் | : 24 |
| புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Rajeshwari செய்திகள்
Ondraiyondru
ய் இல்லை ! அது ஐ !
இங்கே ஐ என்பது யாது ?
இலக்கணப் புத்தகத்தை புரட்டி பதில் சொல்லவும். 03-May-2018 8:52 am
ஒன்றையொன்று = ஒன்றை + ஒன்று = ஒன்று + ஐ + ஒன்று
இரண்டு வித புணர்ச்சி விதிகளில் ஒன்றும் ஒன்றும் இச் சொல்லில் புணர்ந்து நிற்கிறது.
கன்றைக் கன்று முட்டிய போது
கன்றுவாழை கண்ணீர் வடித்தது !
---வரியின் பொருளை விளக்கி
கன்றைக் கன்று வை பிரித்து எழுதிக் காட்டுக .
நுழைந்ததும் முதலில் கேள்விப் பகுதியில் கேள்வி கேட்கவேண்டும் என்ற வேதாள நிபந்தனை
வைத்திருக்கிறதா எழுத்து ?
03-May-2018 8:49 am
ஒன்றை + ய் + ஒன்று 02-May-2018 11:20 pm
கருத்துகள்