ராஜூ ராஜேந்திரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ராஜூ ராஜேந்திரன்
இடம்:  சென்னை (மேடவாக்கம்)
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Sep-2017
பார்த்தவர்கள்:  73
புள்ளி:  3

என் படைப்புகள்
ராஜூ ராஜேந்திரன் செய்திகள்
ராஜூ ராஜேந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2017 5:30 pm

நேற்றைய என் தமிழன் நமக்கு -
வீரம் விதைத்தான்
இன்றைய என் தமிழன் நமக்கு -
போராட்டம் போற்றினான்
நாளைய தமிழனுக்கு நல்ல தமிழை -
நாம் கொடுப்போம் என்னும்
நம்பிக்கையில் ! ! !

மேலும்

ராஜூ ராஜேந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Sep-2017 12:16 pm

ஆயிரம் ரோஜாக்கள்
மேல் விழலாம்
ஆனால்,
ஒரு பூ மாலைப் போதும்
நாம் (நம்மை வீழ்த்திட)
வீழ்ந்துவிட!!!
அது மணவறையோ??
கல்லறையோ??

மேலும்

ராஜூ ராஜேந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Sep-2017 10:02 am

அறுவடை செய்த அரிசியை
அயலாருக்கு கொடுத்துவிட்டு
அண்டி இருப்போர்க்கு வெறும்
வாய்க்கரிசி மிச்சம் கொடுக்கின்றான்
- என் விவசாயி

மேலும்

கருத்துகள்

மேலே