ஓர் அறை

ஆயிரம் ரோஜாக்கள்
மேல் விழலாம்
ஆனால்,
ஒரு பூ மாலைப் போதும்
நாம் (நம்மை வீழ்த்திட)
வீழ்ந்துவிட!!!
அது மணவறையோ??
கல்லறையோ??

எழுதியவர் : ராஜு (8-Sep-17, 12:16 pm)
சேர்த்தது : ராஜூ ராஜேந்திரன்
பார்வை : 168

மேலே