பயிர் படைத்தோன்
அறுவடை செய்த அரிசியை
அயலாருக்கு கொடுத்துவிட்டு
அண்டி இருப்போர்க்கு வெறும்
வாய்க்கரிசி மிச்சம் கொடுக்கின்றான்
- என் விவசாயி
அறுவடை செய்த அரிசியை
அயலாருக்கு கொடுத்துவிட்டு
அண்டி இருப்போர்க்கு வெறும்
வாய்க்கரிசி மிச்சம் கொடுக்கின்றான்
- என் விவசாயி